தலைப்புச் செய்திகள்


BSNLEU காரைக்குடி மாவட்டச் சங்கம் தங்களை வணங்கி வரவேற்கிறது!
தங்களின் தோழமையுள்ள,
M.பூமிநாதன்
, மாவட்டச் செயலர்
P.மகாலிங்கம், மாவட்டத் தலைவர்

Tuesday 12 November 2013

AIBSNLEA மாநாட்டில் நமது பொதுச் செயலர்நாசிக்கில் நடைபெறும் AIBSNLEA சங்கத்தின் அகில இந்திய மாநாட்டின் ஒரு பகுதியான 11.11.2013 அன்றைய பொது அரங்கில் நமது பொதுச் செயலர், தோழர் அபிமன்யு உரையாற்றினார். BSNL அனைத்துத் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பின் வாயிலாக நாம் அடைந்த பலன்களையும் கூட்டமைப்பு மேலும் வலுவாகச் செயல்பட வேண்டிய அவசியத்தையும் எடுத்துரைத்தார். அரசு கடைப்பிடிக்கும் தனியார் மயச் சார்பு மற்றும் பொதுத்துறைக்கு எதிரான அணுகுமுறைகளுக்கு எதிராகப் போராட வேண்டிய அதே நேரத்தில் அனைத்துத் தரப்பு ஊழியர்களின் வேலைக் கலாசாரம் மேலும் மேம்படுத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.


No comments:

Post a Comment