தலைப்புச் செய்திகள்


BSNLEU காரைக்குடி மாவட்டச் சங்கம் தங்களை வணங்கி வரவேற்கிறது!
தங்களின் தோழமையுள்ள,
M.பூமிநாதன்
, மாவட்டச் செயலர்
P.மகாலிங்கம், மாவட்டத் தலைவர்

Thursday, 21 November 2013

புதிய போனஸ் கணக்கீட்டு முறைக்கான கமிட்டிபுதிய போனஸ் கணக்கீட்டு முறையை உருவாக்க வேண்டும் என்று நமது சங்கம் தொடர்ந்து வாதிட்டு வருகிறது. சென்ற (NFTE இல்லாத) JCM தேசீயக் கவுன்சிலில் இந்தக் கோரிக்கை ஏற்கப்பட்டு அதற்காக ஒரு கமிட்டி அமைக்கப்படும் என்றும் அதில் ஊழியர் தரப்பு தலைவரும் செயலரும் உறுப்பினர்களாக இருப்பர் என்றும் முடிவு செய்யப்பட்டது. தற்போது புதிய போனஸ் பார்முலாவை உருவாக்குவதற்காக கமிட்டி அமைக்கப் பட்டுள்ளது. 


No comments:

Post a Comment