காஸியாபாத் மாவட்டச் செயலர் தோழர். சுகேந்தர் பால் சிங்
படுகொலையில் தொடர்புடைய
காஸியாபாத் பொது மேலாளர் ஆதேஷ் குமார் குப்தாவின் மீது
நடவடிக்கை எடுக்கக் கோரி
ஒருநாள் வேலைநிறுத்தம் உள்பட பல்வேறு போராட்டங்களை
நமது சங்கம் நடத்தியது.
தற்போது ஆதேஷ் குமார் குப்தா
பணி இட மாற்றம் செய்யப்பட்டிருக்கிறார்.
உரிய நியாயம் கிடைக்கும் வரை நமது முயற்சி
தொடரும்.
No comments:
Post a Comment