மாவட்டச்
செயற்குழுக் கூட்டம்
காரைக்குடி மாவட்டச் சங்கத்தின் மாவட்டச் செயற்குழுக் கூட்டம்
21.11.2013 அன்று பிற்பகல் 2.30 மணிக்கு
பொது மேலாளர் அலுவலகம், காரைக்குடியில்
தோழர். கேசவன் தலைமையில் நடைபெறும்.
தோழர். பழநிச்சாமி, மாநில உதவிச் செயலர்
கலந்து கொண்டு கருத்துரை ஆற்றுகிறார்.
மாவட்டச் சங்க நிர்வாகிகளும்
அனைத்துக் கிளைச் செயலர்களும்
தவறாமல் கலந்து கொள்ள வேண்டுகிறேன்.
தோழமையுடன்,
பூமிநாதன்,
மாவட்டச்
செயலர்.
No comments:
Post a Comment