தலைப்புச் செய்திகள்


BSNLEU காரைக்குடி மாவட்டச் சங்கம் தங்களை வணங்கி வரவேற்கிறது!
தங்களின் தோழமையுள்ள,
M.பூமிநாதன்
, மாவட்டச் செயலர்
P.மகாலிங்கம், மாவட்டத் தலைவர்

Tuesday 26 November 2013

வேலைநிறுத்த நாட்களை விடுப்பாக எடுத்துக்கொள்ள வேண்டும். எந்தத் தண்டனையும் கூடாது - மாண்புமிகு அலஹாபாத் உயர்நீதி மன்றம்உத்திரப்பிரதேசம் மாநிலத்தில் 16 லட்சம் மாநில அரசு ஊழியர்கள் தங்களது ஊதியம், பதவி உயர்வு கோரிக்கைகளுக்காக நவம்பர் 11 முதல் வேலைநிறுத்தம் செய்தனர். இந்த வேலைநிறுத்த நாட்களை ஈட்டிய விடுப்பாகக் கருத வேண்டும் என்றும் எந்த விதமான பழிவாங்குதல் நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என்றும் 22.11.2013 அன்று மாண்புமிகு அலஹாபாத் உயர்நீதி மன்றம் உத்திரப் பிரதேச மாநில அரசுக்கு அறிவுறுத்தி இருக்கிறது. மேலும், எதிர் வரும் பேச்சுவார்த்தைகளையும் உயர்நீதிமன்றம் கண்காணிக்கும் என்றும் கூறியுள்ளது.

No comments:

Post a Comment