நிர்வாகத்திற்கும் ஃபோரத்திற்கும்
18.12.2013
அன்று நடைபெற்ற பேச்சு வார்த்தையில் E-1 ஊதிய விகிதம் வழங்குவது என்ற உடன்பாடு
ஏற்பட்டது. 19.12.2013 அன்று
நடைபெற்ற நிர்வாகக் குழுக் கூட்டத்தில் இதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு இயக்குநர் குழு
ஒப்புதலுக்கு அனுப்பப்பட உள்ளது. விரைந்து நடைமுறைப்படுத்த மத்தியச் சங்கம் தொடர் முயற்சிகளை
மேற்கொண்டுள்ளது.
No comments:
Post a Comment