நாசவேலைகளில் ஈடுபட்டதாகக் குற்றம்சாட்டப்பட்டு
1964, ஏப்ரல் 20-ம் தேதி
தென்னாப்பிரிக்க உச்ச நீதிமன்றத்தில்
நடந்த விசாரணையின்போது
நெல்சன் மண்டேலா
ஆற்றிய உரையின் சுருக்கமான மொழிபெயர்ப்பு
இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட முதல் நபர் நான்தான். அனுமதி இல்லாமல் நாட்டை விட்டுச் சென்றது, 1961-ம் ஆண்டு மே மாதம் வேலைநிறுத்தத்தில் ஈடுபடும்படி மக்களைத் தூண்டியது ஆகிய காரணங்களுக்காகக் குற்றவாளியென்று அறிவிக்கப்பட்டு, கடந்த ஐந்து ஆண்டுகளாகச் சிறைத்தண்டனையை அனுபவித்துவருகிறேன்.
No comments:
Post a Comment