ஓய்வூதியர்களுக்கு 78.2% இணைப்புப் பலன் மற்றும்
ஓய்வூதிய முரண் ஆகியவை தொடர்பாக, திருமதி ஆன்னிஸ் மொரேஸ், DoT
உறுப்பினர்
(நிதி) அவர்களை தோழர். ஜெயராஜ், பொதுச்செயலர் AIBDPA, தோழர். நம்பூதிரி ஆலோசகர்
AIBDPA, தோழர். அனிமேஷ் மித்ரா, துணைப் பொதுச்செயலர், BSNLEU ஆகியோர் சந்த்தித்து விவாதித்தனர்.
இரண்டு கோரிக்கைகள்
தொடர்பாகவும் DoT சில விளக்கங்களைக் கேட்டுள்ளதாகவும் அதற்கான
பதில் விரைவில் வழங்கப்படும் என்றும் கூறப்பட்டது.
No comments:
Post a Comment