தலைப்புச் செய்திகள்


BSNLEU காரைக்குடி மாவட்டச் சங்கம் தங்களை வணங்கி வரவேற்கிறது!
தங்களின் தோழமையுள்ள,
M.பூமிநாதன்
, மாவட்டச் செயலர்
P.மகாலிங்கம், மாவட்டத் தலைவர்

Friday 6 December 2013

CRல் ’சராசரி’ பதிவுகள்NEPP அறிவிப்புக்கு முன் CRல் வழங்கப்பட்டிருந்த ‘சராசரி’ பதிவுகள், NEPP திட்டத்தின் கீழ் ஊழியர்கள் பதவு உயர்வு பெறுவதற்குத் தடையாக இருக்கக் கூடாது என்பது நமது கோரிக்கைகளில் ஒன்று. 18.10.2013 அன்று நடைபெற்ற பேச்சு வார்த்தையில் நிர்வாகம் இதை நிறைவேற்றுவதாக ஒப்புக்கொண்டது. அதற்குத் தேவையான திருத்தங்கள் செய்ய முடிவு செய்யப்பட்டு அது நிர்வாகக் குழுவால் ஒப்புதல் அளிக்கப்பட்டு, இயக்குநர் அவை ஒப்புதலுக்கு அனுப்பப்பட உள்ளது. விரைவில் இயக்குநர் அவை ஒப்புதல் வழங்கப்படும்.  

No comments:

Post a Comment