BSNLன்
தற்போதைய CMD திரு.
உபாத்யாயா அவர்கள்
பணிஓய்வு
பெற இருப்பதால்,
தற்போதைய
இயக்குநர் (CM),
திரு. அனுபம் ஸ்ரீவத்சவா அவர்களை
புதிய CMD ஆக
‘பொதுத்துறை
நிறுவனங்களின் தேர்வு வாரியம்’ தேர்வு செய்திருக்கிறது.
அவருக்கு நமது நல்வாழ்த்துக்கள்!
No comments:
Post a Comment