8.33 போனஸ்
பிரதிமாதம்
7ம் தேதிக்குள் ஊதியம்
EPF ,ESI சந்தாககளை முறையாகச் செலுத்துதல்
அடையாள
அட்டை
போன்ற 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி
தமிழ்நாடு முழுதும் நடைபெறும் கையெழுத்து இயக்கத்தின் ஒரு பகுதியாக
நமது காரைக்குடி மாவட்டத்திலும்
4.12.2013
அன்று பரமக்குடியில்
கிளைசெயலாளர் கூரிகுணராஜன் தலைமையில்
கையெழுத்து இயக்கத்தை
மாவட்டசெயலாளர் பூமி நாதன் துவக்கிவைத்து சிறப்புரை யாற்றினார்.
சிவகங்கை கிளைபொறுப்பாளர் மனோகரன்
முதுகுளத்தூர் கிளை செயலர் லட்சுமணன்
மற்றும் 40 க்கும் மேற்பட்ட ஒப்பந்த ஊழியர்கள்
திரளாக கலந்துகொண்டனர்
ஒப்பந்த ஊழியர்சங்கத்தின்
மாவட்டசெயலாளர் சரவணன்
நன்றி கூறினார்
No comments:
Post a Comment