தலைப்புச் செய்திகள்


BSNLEU காரைக்குடி மாவட்டச் சங்கம் தங்களை வணங்கி வரவேற்கிறது!
தங்களின் தோழமையுள்ள,
M.பூமிநாதன்
, மாவட்டச் செயலர்
P.மகாலிங்கம், மாவட்டத் தலைவர்

Wednesday, 4 December 2013

இவர்கள் இப்படித்தான்!



இரண்டரை இலட்சம் கிராமப் பஞ்சாயத்துகளுக்கு
ரூ. 4000 கோடி நிதி முதலீட்டில்
‘Wi -Fi’ இணைப்புகள் கொடுக்கும் திட்டத்தினை அரசு முடிவெடுத்துள்ளது.
ஆனால், தனியார் தொலை தொடர்பு நிறுவனங்கள் இதை எதிர்க்கின்றன.
இந்தப் பணி, BSNLக்கு வழங்கப்படும் 
                             என்பதே இதற்குக் காரணம்.

No comments:

Post a Comment