தலைப்புச் செய்திகள்


BSNLEU காரைக்குடி மாவட்டச் சங்கம் தங்களை வணங்கி வரவேற்கிறது!
தங்களின் தோழமையுள்ள,
M.பூமிநாதன்
, மாவட்டச் செயலர்
P.மகாலிங்கம், மாவட்டத் தலைவர்

Thursday 26 December 2013

ஒப்பந்த ஊழியர்களின் ஊதியத்தை உறுதி செய்வோம்!ஒப்பந்த ஊழியர்களின் மாத ஊதியம் தொடர்பாக நமது போராட்ட அறைகூவலை அடுத்து நிர்வாகம் நம்முடன் தொடர்பு கொண்டு, ஒப்பந்த ஊழியர்களின் ஊதியத்தை நிர்வாகமே வழங்குவதாகவும் இது போன்று தாமதம் ஏற்படாதவாறு நிர்வாகம் தகுந்த நடவடிக்கை எடுக்கும் என்றும் உறுதி அளித்தது. அதன் படி ஊதியமும் வழங்கப்பட்டது.
அதன் அடிப்படையில் நடைபெற இருந்த போராட்டம் ஒத்திவைக்கப்பட்டு, வாயில் கூட்டமாக நடத்தப்பட்டது.
நிர்வாகத்திற்கு நன்றி.

No comments:

Post a Comment