தலைப்புச் செய்திகள்


BSNLEU காரைக்குடி மாவட்டச் சங்கம் தங்களை வணங்கி வரவேற்கிறது!
தங்களின் தோழமையுள்ள,
M.பூமிநாதன்
, மாவட்டச் செயலர்
P.மகாலிங்கம், மாவட்டத் தலைவர்

Thursday 13 March 2014

வென்மணியில் நமது தோழர்கள்1968ல் வெண்மணியில் 44 கூலி விவசாயிகள்
எரித்துக் கொல்லப்பட்ட நினைவுச் சின்னத்தை
தோழர். பிரகாஷ் காரத் துவக்கி வைத்தார்.
சுரண்டலுக்கும் அடிமைத்தனத்திற்கும் எதிராகப் போராடித்
தன் இன்னுயிர் நீத்த அந்தத் தோழர்களின்
நினைவைப் போற்றும் வகையில்
காரைக்குடியில் இருந்து நமது தோழர்கள் கலந்து கொண்டனர்.


No comments:

Post a Comment