17.11.2014 அன்று சிவகங்கையில் நடைபெற்ற மாவட்ட செயற்குழு முடிவுகள்
நவ-27 போராட்டத்தில் அனைவரும்
கலந்துகொண்டு, அனைவரையும் கலந்துகொள்ளவைத்து நூறு சதம் வெற்றி அடையச்செய்வது
---------------------------------------------------------
18ந் தேதி மாலை காரைக்குடியில் பொ.மே
அலுவலக வளாகத்தில் JAC சார்பில் நடைபெறும் சிறப்பு கூட்டத்தில்
பங்கேற்பது
---------------------------------------------------------
இருபதாம் தேதி முதல் நடைபெற இருக்கிற
வாயில் கூட்டங்களை அனைத்து ஊர்களிலும் சிறப்பாக நடத்துவது
---------------------------------------------------------
மாவட்டதிற்குள் விருப்ப மாறுதலுக்காக
நீண்ட காலமாக காத்திருப்போர்களின் மாறுதல்களை, வரிசைப்பட்டியலின்படி, உத்திரவிட
நிர்வாகத்தை வலியுறுத்துவது
-----------------------------------------------------
இன்னமும் NEPP வழங்கப்படாமல் உள்ள தோழர்களுக்கு அதனை உடனடியாக வழங்க ஏற்பாடு செய்வது
---------------------------------------------------------
தரம் குறைந்த பேட்டரிகளினால் மாவட்டத்தில்
பல தொலைபேசி நிலையங்கள் மணிக்கணக்கில், நாட்கணக்கில் செயல் இழக்க நேரிடுகிறது. இது
நமது கம்பெனிக்கு மாபெரும் இழப்பு. தரமான பேட்டரிகள் வாங்கும்படி நிர்வாகத்தை
நிர்ப்பந்தம் செய்வது
No comments:
Post a Comment