வருமான வரி தொடர்பான பட்ஜெட் அறிவிப்பு
|
வருமான
வரி விகிதங்களில் மாற்றம் இல்லை
|
ரூ.
2 லட்சம் வரை வரி இல்லை என்ற வரம்பு 2.5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
|
80C சேமிப்பு உச்சவரம்பு
1 லட்சத்தில் இருந்து 1.5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
|
வீட்டுக்கடனுக்கான
வட்டி சலுகை 1.5 லட்சத்தில் இருந்து 2 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
|
மூத்த
குடிமக்களுக்கான வருமான உச்ச வரம்பு 2.5 லட்சத்தில் இருந்து 3 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
|
No comments:
Post a Comment