புவனேஷ்வரில் பி எஸ் என் எல் காசுவல் மற்றும்
காண்ட்ராக்ட் ஊழியர் சம்மேளனத்தின் மத்திய செயற்குழு கூட்டம்
18-01-2014 மற்றும் 19-01-2014 தேதிகளில் நடைபெற்றது.
அக் கூட்டத்தில் காசுவல் மற்றும் காண்ட்ராக்ட் ஊழியர் பிரச்சனைகள் தீர்விற்கு ஒரு போராட்ட திட்டம்
உருவாக்க பட்டுள்ளது.
பிப்ரவரி மாதம் நடைபெற்ற நமது பி எஸ் என் எல் ஊழியர்
சங்கத்தின்
ராஜ்கோட் மத்திய
செயற்குழு
பி எஸ் என் எல் காசுவல் மற்றும் காண்ட்ராக்ட்ஊழியர்
சம்மேளனத்தின் அறைகூவலை வெற்றிகரமாக்க கேட்டு கொண்டது.
|
அந்த அடிப்படையில் தற்போது போராட்ட
அறைகூவல் விடப்பட்டுள்ளது.
|
26-08-2014 அன்று
மாவட்ட தலைநகரங்களில்
தர்ணா
போராட்டம்
|
25-09-2014 அன்று
மாநில தலைமை பொது மேலாளர் அலுவலகம் நோக்கி பேரணி
|
15-10-2014 அன்று CMD அலுவலகம்
நோக்கி பேரணி
|
பிரச்சனைகள்
தீராவிட்டால்
|
ஒரு நாள்
வேலை நிறுத்தம் (தேதி பின்னர் அறிவிக்கப்படும்)
|
கோரிக்கைகள் :-
|
விடுபட்ட ஒப்பந்த/காசுவல் ஊழியர்களை
நிரந்தப்படுத்த வேண்டும்.
|
அரசாங்கத்தின் உத்தரவுப்படி
குறைந்தபட்ச ஊதியம் வழங்கிட வேண்டும்.
|
சமுதாய பாதுகாப்பு அம்சங்கள் ஆன EPF/ESI/போனஸ்/கிராஜூவிட்டி ஆகியவற்றை முறையாக நடைமுறைப்படுத்த வேண்டும்.
|
பி எஸ் என் எல் நிர்வாகமே அடையாள
அட்டை வழங்கிட வேண்டும்.
|
சமவேலைக்கு சமஊதியத்தை ஒப்பந்த
ஊழியர்களுக்கு வழங்கிட வேண்டும்.
|
EPF கணக்கை நிர்வாகமே
தொடங்க வேண்டும்.
|
வீட்டு வாடகை படி மற்றும் நிர்வாக
குடியிருப்புகளை ஒப்பந்த ஊழியர்களுக்கும் வழங்கிட வேண்டும்.
|
பழி வாங்கும் நடவடிக்கைகள்
நிறுத்தப்பட வேண்டும்.
|
பி எஸ் என் எல் காசுவல் மற்றும்
காண்ட்ராக்ட் ஊழியர் சம்மேளனத்திற்கு அங்கீகாரம் தரப்பட வேண்டும்.
|
ஒப்பந்த
ஊழியர் சங்கத்தின் அனைத்திந்திய
மகாநாட்டை தமிழ் மாநில சங்கம் வரும் டிசம்பர் மாதம் நடத்த உள்ளது.
|
தலைப்புச் செய்திகள்
Saturday, 26 July 2014
காசுவல் மற்றும் ஒப்பந்த ஊழியர் பிரச்சனைகள்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment