ஒப்பந்த ஊழியர்களுக்கு குறைந்த பட்ச ஊதியம், EPF, ESI
நமது
தொடர் முயற்சியால், தற்காலிக மற்றும் ஒப்பந்த ஊழியர்களுக்கு சட்ட பூர்வமான குறைந்தபட்ச
ஊதியம் வழங்க வேண்டும் என்றும் சமூகப் பாதுகாப்புத் திட்டங்களான EPF, ESI போன்றவை உத்தரவாதப்
படுத்த வேண்டும் என்றும் 08.07.2014 அன்று BSNL கார்ப்பொரேட் அலுவலகம் மீண்டும் ஒரு
உத்தரவை வெளியிட்டிருக்கிறது.
தொலைத்தொடர்பு சேவைக்கு கட்டமைப்பு அவசியம் இல்லை, லைசென்ஸ் போதும்.
சொந்தமாக
தொலைத்தொடர்பு கட்டமைப்பு இல்லாத நிறுவனங்களும் தொலைத்தொடர்பு அளிக்க அனுமதிப்பது தொடர்பாக
தீவிரமாகப் பரிசீலித்து வருகிறது. கட்டமைப்பு இல்லாவிட்டாலும் லைசென்ஸ் இருந்தால் போதும்,
கட்டமைப்பு பகிர்தல் மூலம் தொலைத்தொடர்பு சேவையைத் தர இயலும் என்ற நிலை உருவாக இருக்கிறது.
No comments:
Post a Comment