தலைப்புச் செய்திகள்


BSNLEU காரைக்குடி மாவட்டச் சங்கம் தங்களை வணங்கி வரவேற்கிறது!
தங்களின் தோழமையுள்ள,
M.பூமிநாதன்
, மாவட்டச் செயலர்
P.மகாலிங்கம், மாவட்டத் தலைவர்

Wednesday, 5 February 2014

ராஜ்கோட்டில் மத்தியச் செயற்குழுக் கூட்டம்



நமது மத்தியச் செயற்குழுக் கூட்டம்
பிப்ரவரி 7 முதல் 9 வரை ராஜ்கோட் நகரில் நடைபெற உள்ளது.
01.01.2007 க்குப் பின் நேரடியாக நியமன ஊழியர்களுக்கு ஏற்பட்டிருக்கும் ஊதிய இழப்பு, அவர்களின் ஓய்வூதியப் பலன்கள், மற்றும் ஊதியத் தேக்கநிலை, விடுபட்ட தற்காலிக ஊழியர்களை நிரந்தரம் செய்தல், ஒப்பந்த ஊழியர்களின் பிரச்சனைகள் ஆகியவை பற்றி செயற்குழுவில் விவாதிக்கப்பட உள்ளன. மேலும் கூட்டமைப்பின் கீழ் நடைபெற்ற போராட்டங்கள் அதன் மீது ஏற்பட்ட ஒப்பந்தங்கள், அதன் நிறைவேற்றம் ஆகியவை பற்றியும் விவாதிக்கப்பட உள்ளன.