BSNL, MTNL ஊழியர்களின்
ஊதிய விகிதத்தில் வேறுபாடு உள்ளது.
|
BSNL, MTNL ஊழியர்களின்
பென்சன் திட்டத்தில் வேறுபாடு உள்ளது.
|
BSNL, MTNL ஊழியர்களின்
பதவி உயர்வுத் திட்டத்தில் வேறுபாடு உள்ளது.
|
BSNL, MTNL நிறுவனங்களின்
கட்டமைப்பு வேறுபாடு உள்ளது.
|
MTNL நிறுவனத்தில்
ஏற்கனவே 46% பங்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.
|
MTNL நிறுவனத்தின்
கடன் சுமை ஏற்கனவே 12000 கோடி.
|
MTNL நிறுவனத்தின் வருமானத்திற்கும் ஊழியர்களின் ஊதியத்திற்குமான விகிதாச்சாரம்
102%.
|
இப்படி, நிறுவனக் கட்டமைப்பிலும்
|
ஊழியர்களின் நலத்திட்டங்களிலும்
|
முற்றிலும் முரண்பாடு
இருக்கக் கூடிய
|
இரண்டு நிறுவனங்களை இணைப்பதற்கு
முன்
|
இந்த முரண்பாடுகளுக்குத்
தீர்வு காணப்பட வேண்டும்.
|
அதற்கு முன், அவசர கதியில்
இணைப்பு என்பது கூடாது
|
என்ற முடிவினை FORUM
OF BSNL UNIONS AND ASSOCIATIONS எடுத்துள்ளது.
|
அதன் அடிப்படையில்,
’முரண்பாடுகளுக்குத்
தீர்வு காணும் முன் இணைப்பு கூடாது’
என்பதை வலியுறுத்தி
28.02.2014 அன்று மாலை
பொது மேலாளர் அலுவலகம்,
காரைக்குடி முன்பு
போரத்தின் சார்பில்
ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
அனைவரும் கலந்து கொள்ள
தோழமையுடன் வேண்டுகிறோம்!