அத்தியாவசியப் பொருட்கள்
உட்பட
அனைத்துப்
பொருட்களின்
விலைகளும்
கடுமையாக
உயரும்
என்ற
அபாயம்
ஏற்பட்டாலும்,
வெளிநாட்டு
மற்றும்
உள்
நாட்டு
பெருமுதலாளிகள்
முதலாளிகளது
முதலீடுகளுக்கு
உரிய
லாபம்
கிடைக்கும்
வகையில்
பார்த்துக்
கொள்வோம்
என
இந்திய
ரிசர்வ்
வங்கியின்
ஆளுநராக
பதவியேற்றுள்ள
ரகுராம்
ராஜன்
கூறினார்.
லாபம் எந்தவிதத்திலும்
பாதிக்கப்படாது
என்று
அதி
காரப்பூர்வமாக
உத்தரவாதம்
கிடைத்த
நிலையில், இந்தியாவில் முதலீடுகள்
செய்யத்திட்டமிட்டுள்ள
வெளிநாட்டு
மற்
றும்
உள்நாட்டு
முதலாளிகள்
பெரு
மகிழ்ச்சி
அடைந்துள்ளனர்.
இந்த
மகிழ்ச்சியின்
விளைவாக,
ரூபாய்
மதிப்பு
சில
புள்ளிகள்
உயர்ந்துள்ளது.
உலகப்
பொருளாதார
நெருக்கடி
மேலும்
மேலும்
தீவிரமடைந்தாலும்,
இந்தியா
வில்
மன்மோகன்
அரசு
ஏற்கனவே
பின்பற்றி
வரும்
நாசகரப்
பொருளாதார
தாராளமயக்
கொள்கைகளால்
ரூபாய்
மதிப்பு
கடுமையாக
வீழ்ச்சி
அடைந்
துள்ள
போதிலும்,
அதே
கொள்கைகளை
இன்னும்
தீவிரமாக
அமலாக்குவது
என
காங்கிரஸ்
கூட்டணி
அரசு
காரியங்களை
ஆற்றி
வரு
கிறது.
அதன் ஒரு
பகுதியாகவே
ஓய்வூதிய
நிதியை
பங்குச்சந்தையில்
வைத்து
சூறையாடுவதற்கு
அனுமதிக்கும்
மசோதாவை
நிறைவேற்றியது
உள்பட
பல
நடவடிக்கைகளை
அரசு
மேற்
கொண்டுள்ளது.
இந்நிலையில்
ரிசர்வ்
வங்கியின்
ஆளுநராக
தங்களது
திட்டங்களையெல்லாம்
மறுப்பேதும்
கூறாமல்
அமல்படுத்துகிற
விதத்தில்
தங்களுக்கு
நம்பகமான
நபரான
ரகுராம்
ராஜனை
மத்திய
அரசு
நியமித்தது.
பன்னாட்டு
நிதி
நிறுவனத்தால்
பயிற்றுவிக்கப்பட்ட
ரகு
ராம்
ராஜன்,
புதனன்று
இந்திய
ரிசர்வ்
வங்கியின்
ஆளுநராக
பதவியேற்றார்.
