தலைப்புச் செய்திகள்


BSNLEU காரைக்குடி மாவட்டச் சங்கம் தங்களை வணங்கி வரவேற்கிறது!
தங்களின் தோழமையுள்ள,
M.பூமிநாதன்
, மாவட்டச் செயலர்
P.மகாலிங்கம், மாவட்டத் தலைவர்

Friday, 23 September 2016

பொது மேலாளருடன் ஒரு சந்திப்பு

பொது மேலாளருடன் ஒரு சந்திப்பு

  22.09.16 அன்று காரைக்குடி வந்திருந்த பொது மேலாளரை புதிய மாவட்ட சங்க நிர்வாகிகள் சந்தித்து அறிமுகம் செய்து கொண்ட பின் மதுரை மாவட்டத்தில் இருந்து  தற்காலிக மாற்றலில் காரைக்குடி வந்து நீண்ட காலமாக இங்கேயே பணி ஆற்றுகிற தோழர்.G.மனோகரன் அவர்களை மதுரை மாவட்டத்திற்கு திருப்பி அனுப்புவது உள்ளிட்ட பிரச்சனைகள் பேசப்பட்டன.

   மாவட்ட தலைவர் மகாலிங்கம், துணைத் தலைவர் மணிவாசகம் பொருளாளர் செழியன், துணைப்பொருளாளர் கனகராஜன், மற்றும் அமைப்பு செயலர் குணசேகரன் ஆகியோர் உடன் இருந்தனர்.

No comments:

Post a Comment