தூத்துகுடி நிர்வாகத்தின்
தன்னிச்சையான சர்வதிகார போக்கை
கண்டித்தும்,
ஊழியர் விரோதப்போக்கை
கண்டித்தும்
30-12-2014
அன்று
நமது
மாநில செயலர்
தோழர்.அ.பாபுராதாகிருஷ்ணன் அவர்கள்
உண்ணாவிரதம்
இருக்க உள்ளார்.
உண்ணாவிரதம் போராட்டம் வெல்லட்டும் !
வெற்றி
பெற மாவட்ட சங்கம் வாழ்த்துகிறது.
No comments:
Post a Comment