தலைப்புச் செய்திகள்


BSNLEU காரைக்குடி மாவட்டச் சங்கம் தங்களை வணங்கி வரவேற்கிறது!
தங்களின் தோழமையுள்ள,
M.பூமிநாதன்
, மாவட்டச் செயலர்
P.மகாலிங்கம், மாவட்டத் தலைவர்

Thursday 19 June 2014

புதிய ஊழியர்கள் நியமனம் தேவை!

8100 ஊழியர்கள் ஓய்வு பெற இருப்பதைக் கணக்கில் எடுத்துக்கொண்டு 7200 புதிய ஊழியர்களை நியமனம் செய்யப் போவதாக SBI சேர்மன் அறிவித்துள்ளார்.
BSNLன் நிலை என்ன?
ஆண்டு தோறும் 10000க்கும் மேல் ஊழியர்கள் ஓய்வு பெறுகிறார்கள். BSNL உருவாகும்போது இருந்த மூன்றரை லட்சம் ஊழியர்கள் எண்ணிக்கை தற்போது இரண்டரை லட்சமாகக் குறைந்துள்ளது. ஆனால் புதிய ஊழியர்கள் நியமனம் கிடையாது.
திறமையான திருப்திகரமான சேவைக்குப் போதுமான ஊழியர்கள் தேவை என்பதை BSNL புரிந்து கொள்ளாமலும் அதைப் பற்றி அக்கறையின்றி இருப்பதும் கண்டனத்திற்குரியது.

No comments:

Post a Comment