தலைப்புச் செய்திகள்


BSNLEU காரைக்குடி மாவட்டச் சங்கம் தங்களை வணங்கி வரவேற்கிறது!
தங்களின் தோழமையுள்ள,
M.பூமிநாதன்
, மாவட்டச் செயலர்
P.மகாலிங்கம், மாவட்டத் தலைவர்

Tuesday, 6 May 2014

கண்னீர் அஞ்சலி...

நமது சங்கத்தின் மாநில அமைப்புச் செயலர்
தோழர் S.தமிழ்மணி அவர்களின் தந்தையார்
04--05-2014 அன்று உடல்நலக் குறைவால் இயற்கை எய்தினார்.
அவரது மறைவால் வாடும் தோழர். தமிழ்மணிக்கும்
அவரது குடும்பத்தாருக்கும் ஆழ்ந்த இரங்கலை
காரைக்குடி மாவட்டச் சங்கம் உரித்தாக்குகிறது.

No comments:

Post a Comment