தலைப்புச் செய்திகள்


BSNLEU காரைக்குடி மாவட்டச் சங்கம் தங்களை வணங்கி வரவேற்கிறது!
தங்களின் தோழமையுள்ள,
M.பூமிநாதன்
, மாவட்டச் செயலர்
P.மகாலிங்கம், மாவட்டத் தலைவர்

Thursday 10 April 2014

CMD உடன் JAC பிரதிநிதிகள் சந்திப்பு

நீண்ட காலமாகத் தீர்க்கப்படாமல் இருக்கின்ற பிரச்சனைகளில் தீர்வு காண,
30 கோரிக்கைகள் அடங்கிய ஒரு குறிப்பினை,
NON EXECUTIVE சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு பிரதிநிதிகள்
09.04.2014 அன்று CMD திரு. உபாத்யாய் அவர்களைச் சந்தித்து, வழங்கினர்.
JAC கன்வீனர் தோழர். அபிமன்யு,
தோழர். நம்பூதிரி BSNLEU,
தோழர்.சந்தேஷ்வர்சிங் NFTE,
தோழர். ஜெயப்பிரகாஷ் FNTO,
தோழர். பாண்டே BTEU,
தோழர். பவன் மீனா SNATTA,
தோழர். சுரேஷ்குமார் BSNLMS,
தோழர். அப்துல் சமத் TEPU,
தோழர். கோஹ்லி NFTBE,
தோழர். யாதவ் BSNL ATM, ஆகியோர்
இந்த சந்திப்பில் கலந்து கொண்டனர்.
பிரச்சனகளின் விரைவான தீர்வுக்கு பிரதிநிதிகள் வலியுறுத்தினர்.
உரிய நடவடிக்கைகளை CMD எடுப்பதாக உறுதி அளித்தார்.No comments:

Post a Comment