காரைக்குடியில்
தர்ணாப் போராட்டம்
எல்லோருக்கும் போனஸ்
கேட்டால் யாருக்குமே போனஸ்கிடைக்காது என்று நிர்வாகம் சொல்லவேண்டிய பதிலைச் சொன்ன அதே
NFTE சங்கம்தான் இன்றும்
நிர்வாகம் தந்துவிடுவதுபோல் சொன்ன மிகக் குறைந்த 2 DIGIT (ரூ.10 முதல் 99 வரை) போனஸைப் பெற்றுக் கொள்ளலாம் என்கிறது. ஆனால், நமது அகில இந்தியச் சங்கமோ குறைந்தபட்ச உற்பத்தி திறனுடன் இணைந்த ஊக்கத்தொகையாக ரூ.7000
வழங்கக் கோருகிறது. அதனை வலியுறுத்தி 07.04.2016 அன்று
காரைக்குடி GM அலுவலக வளாகத்தில் காலை 10 மணி முதல் மாலை 05.00 மணி வரை தர்ணாப் போராட்டம்
நடைபெறும்.
தலைமை :தோழர்.P.மகாலிங்கம்
சிறப்புரை : தோழர். C.பழனிச்சாமி
தேர்தல்பொறுப்பாளர் KKD SSA
அனைவரும்
வருக! ஆதரவு தருக!!
No comments:
Post a Comment