வெற்றிகரமான தர்ணா போராட்டம்
காரைக்குடி யில் 07.04.2016 அன்று தர்ணா போராட்டம்
வெற்றிகரமாக நடைபெற்றது.
மாவட்ட துணைத்தலைவர்
தோழர் U.குழைந்தைச்சாமி தலைமை தாங்கினார்.
மாவட்டச் செயலர் தோழர் P.மகாலிங்கம் வரவேற்புரை நிகழ்த்தினார்
நாகர்கோவிலில் இருந்து வந்திருந்த தோழர் C.பழனிச்சாமி,
தேர்தல் பொறுப்பாளர் KKD SSA
சிறப்புரை ஆற்றினார்
AIBDPA சங்கம் சார்பில் அதன் மாவட்டச்செயலர் ஓய்வுபெற்ற SDE, தோழர்.V.சுப்ரமணியன் வாழ்த்துரை வழங்கினார்
40 சதவிகித உறுப்பினர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்
தோழர் P.ரவி, சிவகங்கை நன்றியுரை நிகழ்த்தினார் .
No comments:
Post a Comment