6வது முறையாக, ஆணி வேராக….
BSNL ஊழியர்கள், BSNLEU சங்கத்தின் மீது வைத்துள்ள
நம்பிக்கையை மறுபடியும் தக்க வைத்துள்ளனர். இது BSNLEU சங்கத்தின் 6வது தொடர்
வெற்றி.
BSNLEU மத்தியச் சங்கம்
அனைத்து ஊழியர்களுக்கும் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறது
BSNL கம்பெனி மற்றும் அதன்
ஊழியர்களின் உயர்விற்காக BSNLEU தொடர்ந்து பாடுபடும் என்று உறுதி அளிக்கிறது.
இந்த வெற்றிக்காக கடந்த
2 மாதங்களாக உழைத்த அனைத்து மாநில, மாவட்ட, கிளைச் செயலர்களுக்கும் மற்ற அனைவருக்கும்
நெஞ்சம் நிறைந்த நன்றி !
-*-*-*-
முடியட்டும், விடியட்டும் என்றார்கள் NFTE சங்கத்தினர். ஆனால்,
தொடர்கிறது, வளர்கிறது. எங்கே போய் முட்டிக்கொள்ளப் போகிறார்கள்? பாவம்!
No comments:
Post a Comment