அருமைத் தோழர்களே ! GPF விண்ணப்பித்து பட்டுவாடாவிற்க்காக காத்து இருப்பவர் களுக்கு GPF Payment கிடைக்க வேண்டும் என்பதற்காக, நமது BSNLEU மத்திய சங்கம் டெல்லியில் தொடர் முயற்சியை எடுத்ததால் 24-02-16 GPF FUND ஒதுக்கீடு தமிழகத்திற்கு செய்யப்படும் என நமது அகிலஇந்திய உதவிப்பொதுச்
செயலர் தோழர். எஸ். செல்லப்பா அவர்கள் தெரிவித்துள்ளார். எனவே, GPF விண்ணப் பித்தவர்களுக்கு GPF Payment கிடைக்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
No comments:
Post a Comment