LOCAL கவுன்சில்
காரைக்குடி L C M 23.02.2016 அன்று நடைபெற்றது
கூட்டாக பிரச்சனைகளை விவாதித்தோம் குறிப்பாக ஒப்பந்த ஊழியர்களின் மாதம் 26 நாள் கூலி LEO ஆர்டர் அமுல்படுத்தவேண்டும் என கோரினோம் ஜெனரல் மேனேஜர் மாநில நிர்வாகத்தை கேட்க வேண்டும் என பிடிவதமாக
மறுத்துவருகிறார் ஆனால் EPF பிரச்சனையில் இன்றுவரை எந்தமுடிவும் எடுக்காமல்ஒப்பந்த ஊழியர்களை ஏமாற்றூவது சரியில்லை நமது
போரட்டாத்தை கையில் எடுப்பதை தவிர வேறு
வ ழி இல்லை