தலைப்புச் செய்திகள்


BSNLEU காரைக்குடி மாவட்டச் சங்கம் தங்களை வணங்கி வரவேற்கிறது!
தங்களின் தோழமையுள்ள,
M.பூமிநாதன்
, மாவட்டச் செயலர்
P.மகாலிங்கம், மாவட்டத் தலைவர்

Friday 18 September 2015

      நமது நிறுவனத்தின் செல் கோபுரங்களை தனியாகப் பிரித்து அதை ஒரு கம்பெனியாக அமைத்து தனியாருக்கு தாரை வார்க்க தணியாத தாகத்தோடு இருக்கிற மத்திய அரசைக்  கண்டித்து காரைக்குடியில் தர்ணா போராட்டம் நடத்தப்பட்டது .

     காலை பத்து மணிக்கு தொடங்கி மாலை ஐந்தரை மணிவரை நடைபெற்றது 

     சில தவிர்க்கமுடியாத காரணங்களினால் 18.09.2015 அன்று நடத்தப்பட்டது 

      அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில் நடத்தப்பட்டது 

       அதிகாரிகளும் ஊழியர்களுமாக  நாற்பது பேர் கலந்துகொண்டு சிறப்பித்தனர் .

        விண்ணை முட்டும் கோஷங்கள் வீராவேஷமாக முழங்கப்பட்டது 

        கலந்துகொண்டு சிறப்பித்த அதிகாரி களுக்கும் மற்றும் ஊழியர்களுக்கும் நன்றி 

No comments:

Post a Comment