நமது TNTCWU மாநில சங்கம் , வழககு தொடுத்ததன் பலனாக ஓப்பந்த ஊழியர்களுக்கு சம்பளத்தில் நிலுவை கிடைப்பதற்கான வாய்ப்பு ஏற்ப்பட்டுள்ளது . இந்த நிலுவைத்தொகையை கணக்கிட்டு தாமதமின்றி வழங்கவேண்டுமென மாநில நிர்வாகம் அனைத்து பொது மேலாளர்களுக்கும் கடிதம் கொடுத்துள்ளது. அதன் அடிப்படையில் நாமும் மாவட்ட நிர்வாகத்துக்கு தாமதமின்றி நிலுவைத் தொகை பட்டுவாடா விற்கு ஏற்பாடு செய்யும்படி கடிதம் கொடுத்துள்ளோம் .இது விரைவில் கிடைப்பதற்க்கான சாத்தியம் உள்ளது.
No comments:
Post a Comment