தலைப்புச் செய்திகள்


BSNLEU காரைக்குடி மாவட்டச் சங்கம் தங்களை வணங்கி வரவேற்கிறது!
தங்களின் தோழமையுள்ள,
M.பூமிநாதன்
, மாவட்டச் செயலர்
P.மகாலிங்கம், மாவட்டத் தலைவர்

Wednesday, 29 April 2015

Monday, 20 April 2015

தோழர் V.வெங்கட்ராமனின் தாயார் காலமானார்.


BSNL ஊழியர் சங்கத்தின் தமிழ் மாநில 

துணைத்தலைவர் தோழர் V.வெங்கட்ராமன், 

கோவை அவர்களின் தாயார் இன்று (20.04.2015) 

அதிகாலை காலமானார் என்பதை வருத்தத்துடன் 

தெரிவித்துக் கொள்கிறோம். அவரது 

குடும்பத்தாருக்கு நமது ஆழ்ந்த அனுதாபங்களை 

உரித்தாக்கிக் கொள்கிறோம்

Saturday, 18 April 2015

2 day strike
on 21st and 22nd April, 2015.

Demanding immediate steps for the revival of BSNL
Mobilise each and every employee to participate in the strike.
Make the strike 100% success
NFTE - BSNLEU - FNTO - SNATTA
AIBSNLEA - SNEA - AIBSNLOA
காரைக்குடி மாவட்ட சங்கங்கள்

        வேலை நிறுத்த ஆயத்த சிறப்புக்கூட்டம்


18/04/2015 - சனிக்கிழமை - மாலை 5 மணி 
பொது மேலாளர் அலுவலகம் 
காரைக்குடி.

பங்கேற்பு : தோழர்கள் 

M.மல்லிகா 
மாநில அமைப்புச்செயலர் - BSNLEU 

G.முத்துக்குமரன் 
மாவட்டச்செயலர்  - FNTO 

S.ஜெயச்சந்திரன் 
அகில இந்திய துணைத்தலைவர் - AIBSNLOA 

V .மோகன்தாஸ் 
மாவட்டச்செயலர் - AIBSNLEA

V .முத்துமணி 
மாநில செயற்குழு உறுப்பினர்  - SNEA 

P .செல்லப்பா 
மாவட்டச்செயலர்  - SNATTA 

P.மகாலிங்கம் 
மாவட்டச்செயலர்  - BSNLEU 

V .மாரி 
மாவட்டச்செயலர்  - NFTE 
இரண்டு நாள் வேலை நிறுத்த போராட்டம் ... வெற்றியாக்குவோம் !
அனைத்து அதிகாரி ஊழியர் சங்க அறைகூவல் 


தோழர்களே... வாரீர்...

Monday, 13 April 2015

Wednesday, 8 April 2015

தொழிற்சங்கங்களின் காலத்திற்கு முன்னால் முதலாளித்துவம் தொழிலாளர்களை இவ்வாறுதான் நடத்தியது... தொழிற்சங்க விரோத மேதாவிகள் அறிவார்களா?

Tuesday, 7 April 2015

பிரதமரின் விருந்தைப் புறக்கணித்தார் உச்ச நீதிமன்ற நீதிபதி.

கிறிஸ்தவப் புனித தினங்களில் நீதிபதிகள் மாநாடு நடத்துவதற்கு 

ஆட்சேபம் தெரிவித்துள்ள உச்ச நீதிமன்ற நீதிபதி ஜோசஃப் குரியன்

அதையொட்டி பிரதமர் நரேந்திர மோடியின் இல்லத்தில் 

சனிக்கிழமை இரவு நடைபெற்ற விருந்து நிகழ்ச்சியில் 

பங்கேற்காமல்புறக்கணித்தார்