தலைப்புச் செய்திகள்


BSNLEU காரைக்குடி மாவட்டச் சங்கம் தங்களை வணங்கி வரவேற்கிறது!
தங்களின் தோழமையுள்ள,
M.பூமிநாதன்
, மாவட்டச் செயலர்
P.மகாலிங்கம், மாவட்டத் தலைவர்

Monday 14 October 2013

GPF நிதி ஒதுக்கீட்டில் தாமதம் கூடாது

மாதந்தோறும் GPFல் இருந்து பணம் பெறுவதில் ஏற்படும் சிரமத்தைச் சுட்டிக்காட்டியும், அதற்கான நிதி ஒதுக்கீட்டில் தனிக் கவனம் செலுத்தி ஊழியர்களுக்கு நேரத்தில் பணம் பெற உத்தரவாதம் செய்யக் கோரியும் நிர்வாகத்திற்கு கடிதம் எழுதியுள்ளார், நமது பொதுச் செயலர்.


No comments:

Post a Comment