தலைப்புச் செய்திகள்


BSNLEU காரைக்குடி மாவட்டச் சங்கம் தங்களை வணங்கி வரவேற்கிறது!
தங்களின் தோழமையுள்ள,
M.பூமிநாதன்
, மாவட்டச் செயலர்
P.மகாலிங்கம், மாவட்டத் தலைவர்

Wednesday 30 October 2013

மகளிர் பயிலரங்கம்



மகளிர் பயிலரங்கம்
நவம்பர் 17, காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை 
மகளிர் பயிலரங்கம்
கோயம்புத்தூரில் பிரதான தொலைபேசி நிலையம் அருகே உள்ள
தாமஸ் மன்றத்தில் நடைபெற உள்ளது.
வரவேற்புரை   : தோழியர் K .பங்கஜவல்லி
அறிமுக உரை : தோழியர் P .இந்திரா
காலை அமர்வு
தலைமை  : தோழியர்  பிரேமா
ஆசிரியர்    : தோழியர் கிரிஜா
பொருள்: சமூகத்தில் பெண்கள் சந்திக்கும்  சவால்கள்
பிற்பகல் அமர்வு
தலைமை : தோழியர்  ராஜலட்சுமி
ஆசிரியர்   :  தோழர் செல்லப்பா , மாநில செயலர்
பொருள்  : பொதுத்துறைகள் சந்திக்கும் சவால்கள்

No comments:

Post a Comment