தலைப்புச் செய்திகள்


BSNLEU காரைக்குடி மாவட்டச் சங்கம் தங்களை வணங்கி வரவேற்கிறது!
தங்களின் தோழமையுள்ள,
M.பூமிநாதன்
, மாவட்டச் செயலர்
P.மகாலிங்கம், மாவட்டத் தலைவர்

Monday 7 October 2013

அஞ்சலி


தோழர்.D.புர்காயஸ்தா, 
உதவி பொது செயலாளர், BSNLEU கவுகாத்தி மருத்துவமனையில் 06-10-2013, 0645 மணி அளவில் காலமானார் என்ற செய்தி பெரும் அதிர்ச்சியையும், வேதனையையும் அளித்துள்ளது. காரைக்குடி மாவட்டச் சங்கம் ஆழ்ந்த அஞ்சலியை உரித்தாக்குகிறது.

No comments:

Post a Comment