தலைப்புச் செய்திகள்


BSNLEU காரைக்குடி மாவட்டச் சங்கம் தங்களை வணங்கி வரவேற்கிறது!
தங்களின் தோழமையுள்ள,
M.பூமிநாதன்
, மாவட்டச் செயலர்
P.மகாலிங்கம், மாவட்டத் தலைவர்

Saturday 23 November 2013

தேசீய ஆலோசனைக் குழுக் கூட்டம்29வது தேசீயக் கூட்டு ஆலொசனைக்குழுக் கூட்டம்
23.12.2013 அன்று நடைபெறும் என்ற அறிவிப்பினை
நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
10 மாதங்கள் கழித்து மிகவும் தாமதமாக
ஆலோசனைக் குழுவைக் கூட்டுகின்ற
 நிர்வாகத்தின் போக்கு கடும் கண்டனத்திற்குரியது.
ஊழியர்களின் பிரச்சனைகளை அவ்வப்போது விவாதித்துத்
தீர்வு காண்பதற்காக ஏற்படுத்தப் பட்ட அமைப்புதான்
கூட்டு ஆலொசனைக் குழு.
அதன் நோக்கத்தையே சீரழிப்பதாக இருக்கிறது,
நிர்வாகத்தின் இந்த தாமதமான நடவடிக்கை.

No comments:

Post a Comment