தலைப்புச் செய்திகள்


BSNLEU காரைக்குடி மாவட்டச் சங்கம் தங்களை வணங்கி வரவேற்கிறது!
தங்களின் தோழமையுள்ள,
M.பூமிநாதன்
, மாவட்டச் செயலர்
P.மகாலிங்கம், மாவட்டத் தலைவர்

Sunday 18 September 2016


நாடு தழுவிய  உண்ணாவிரதம்  20.09.2016  -  FORUM  சார்பில் 

தேங்கி  கிடக்கிற,  C & D ஊழியர்களின்,  24 அம்ச கோரிக்கைகளை  நிறைவேற்ற  BSNL நிர்வாகத்தை வலியுறுத்தி 

அகில இந்திய, மாநில  மற்றும் மாவட்ட தலைநகர்களில் 

திரளாக கலந்து கொள்வோம். நிர்வாகத்தின் தீர்வு கோருவோம்    

No comments:

Post a Comment