தலைப்புச் செய்திகள்


BSNLEU காரைக்குடி மாவட்டச் சங்கம் தங்களை வணங்கி வரவேற்கிறது!
தங்களின் தோழமையுள்ள,
M.பூமிநாதன்
, மாவட்டச் செயலர்
P.மகாலிங்கம், மாவட்டத் தலைவர்

Friday 20 December 2013

புதிய “CMD"



BSNLன் தற்போதைய CMD திரு. உபாத்யாயா அவர்கள்
பணிஓய்வு பெற இருப்பதால்,
தற்போதைய இயக்குநர் (CM), திரு. அனுபம் ஸ்ரீவத்சவா அவர்களை
புதிய CMD ஆக
‘பொதுத்துறை நிறுவனங்களின் தேர்வு வாரியம்’ தேர்வு செய்திருக்கிறது.
அவருக்கு நமது நல்வாழ்த்துக்கள்!

No comments:

Post a Comment